Author : Admin
Class Aves பற்றிய கீழ்காணும் கூற்றுக்களில் பிழையானது எது?
முள்ளந்தண்டு விலங்கு வகைகளில் இவை மட்டுமே பறக்கும் ஆற்றலுடையவை.
அவற்றில் செதில்கள், இறக்கைகள் ஆகியவை இரண்டும் காணப்படும்.
அவற்றின் தாடைகளில் பற்கள் இல்லை.
அவற்றின் என்புக்களிற் பெரும்பாலானவை உட்குழிவு ஆனவை.
சிறகின் மேற்பரப்பு விசேடமான ஓர் இறக்கை வரிசையினால் ஆக்கப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human