Author : Admin
காலணி உற்பத்தியாளரொருவர் ரூபா 1 500 பெறுமதியான தோல், ரூபா 200 பெறுமதியான நூல் என்பவற்றைக் கொள்வனவு செய்து காலணிகளை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு அவற்றை 10 000 ரூபாவுக்கு விற்பனை செய்கிறார். மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அவரது பங்களிப்பு
ரூபா 11 750
ரூபா 10 200
ரூபா 10 000
ரூபா 8 300
ரூபா 1 700
You must be logged in to post a comment.
Only fill in if you are not human