Author : Admin
பின்வருவனவற்றுள் எது தரப்பட்ட ஒரு ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்துக் கொள்ளப்படும்?
கம்பனி ஒன்றினது 1000 பங்குகளின் கொள்வனவு
பங்குக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் ஒரு தரகு நிறுவனத்திற்கு ஒருவன் தான் வாங்கிய பங்குகளின் பெறுமதியில் 2% வீதத்தைச் செலுத்துதல்.
ஓய்வு பெற்ற ஒரு அரசாங்க சேவையாளர் பெறும் மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவு
பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பெறும் மாதாந்த புலமைப்பரிசில் படி
திறைசேரி உண்டியல்களின் மீது அரசாங்கம் செலுத்தும் வட்டிக் கொடுப்பனவு.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human