Author : Admin
நீர் இணங்கக் கூடியதாகவுள்ள கூற்றுக்களை இனங்காண்க.
மொத்த உள்நாட்டுச் செலவு என்பது பொருளாதாரமொன்றின் நுகர்வு, முதலீட்டுச் செலவுகள் என்பவற்றின் கூட்டுத் தொகையாகும்.
மொத்த உள்நாட்டுச் செலவிலிருந்து இறக்குமதிகளின் பெறுமதியைக் கழிப்பதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பெறலாம்.
மொத்த தேசிய உற்பத்தியிலிருந்து மூலதனச் சாதனங்களின் பெறுமானத் தேய்வினை கழிக்கும் பொழுது தேறிய தேசிய உற்பத்தி பெற்றுக் கொள்ளப்படும்.
உற்பத்தியிலிருந்து தோற்றுவிக்கப்படும் கூலிகள், வாடகை, வட்டி, இலாபங்கள் என்பவற்றின் கூட்டுத் தொகை மொத்த உள்நாட்டு உற்பத்திக்குச் சமனாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human