Author : Admin
குறைந்து செல்லும் வரி (regressive tax) முறையின் வரைவிலக்கணமாக அமைவது,
எல்லா வரி இறுப்பாளர்களும் தமது வருமானங்களின் முழுத் தொகையின் சமமான அளவுகளை வரியாகச் செலுத்துகின்றனர்.
குறைந்த வருமானம் பெறுபவர்களுடன் ஒப்பிடுகையில் உயர்ந்த வருமானம் பெறுவோர் தமது வருமானத்தின் குறைவான ஒரு சதவீதத்தை வரியாகச் செலுத்துவர்.
உயர்ந்த வருமானம் பெறுவோர், குறைந்த வருமானம் பெறுபவர்களை விடக் குறைவான பணத்தொகையை வரியாகச் செலுத்துகின்றனர்.
உயர்ந்த வருமானம் பெறுவோர் குறைந்த வருமானம் பெறுவோரை விட அதிகமான பணத்தொகையை வரியாகச் செலுத்துகின்றனர்.
வரிச்சுமையானது பின்னோக்கி நகர்த்தப்படலாம்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human