Author : Admin
பின்வருவனவற்றில் பெரும்பாலும் நிரம்பல் பக்கப் பொருளாதாரக் கொள்கைக்கான உதாரணமாகக் கருதப்படக் கூடியது எது?
பணவீக்கத்தைக் குறைக்கும்பொருட்டு வட்டி வீதத்தில் ஒரு வீழ்ச்சியை ஏற்படுத்தல்
அரச ஓய்வூதியங்களின் மீதான அரசாங்க செலவீட்டில் ஒரு அதிகரிப்பை ஏற்படுத்தல்
தனியார் துறையின் உயர் முதலீட்டினை ஊக்குவிக்கும் பொருட்டு கம்பனி வரிகளில் ஒரு வீழ்ச்சியினை ஏற்படுத்தல்
ஏற்றுமதிகளை அதிகரிக்கும் பொருட்டு நாணய மாற்று வீதத்தில் ஓர் அதிகரிப்பினை ஏற்படுத்தல்
தனியார்துறை நிறுவனங்களைத் தேசியமயமாக்கல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human