Author : Admin
குறைந்து செல்லும் வரி முறையின் வரைவிலக்கணமாக அமைவது
வருமானம் பெறும் சகல குழுக்களும் ஒரே வீத வரியினைச் செலுத்துதல்
உயர்ந்த வருமானம் பெறுவோருடன் ஒப்பிடுகையில் குறைந்த வருமானம் பெறுவோர் தமது வருமானத்தின் குறைவான ஒரு சதவீதத்தை வரியாகச் செலுத்துவர்.
உயர்ந்த வருமானம் பெறுபவர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த வருமானம் பெறுவோர் தமது வருமானத்தில் உயர்ந்த ஒரு சதவீதத்தை வரியாகச் செலுத்துவார்.
வருமானம் உயரும் வேகத்தில் வரி வீதமும் உயர்ந்து செல்லுதல்.
குறைந்த வருமானம் பெறுபவர்களுடன் ஒப்பிடுகையில் உயர்வருமானம் பெறுவோர் உயர்ந்த ஒரு சத வீதத்தை வரியாகச் செலுத்துவர்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human