Author : Admin
ஒரு தூய பொதுப் பண்டமானது கட்டாயமாகவே
உற்பத்தியில் அமையச் செலவு இல்லாத பண்டமாக இருக்கும்.
ஒருவரது நுகர்வு மற்றையோரது நுகர்வை எவ்வகையிலும் தடுப்பதாக இல்லாத பண்டமாக இருக்கும்.
சந்தை விலையிலும் குறைந்த விலையில் பொதுத் துறை, தனியார்துறை இரண்டினாலுமே வழங்கப்படுவதாயிருக்கும்.
சந்தை விலையிலும் குறைந்த விலையில் தனியார் துறையினால் மட்டும் வழங்கப்படுவதாயிருக்கும்.
அமையச் செலவிலும் குறைந்த விலையில் பொதுத் துறையினால் மட்டும் வழங்கப்படுவதாயிருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human