Author : Admin
‘அண்மிய பணம்” என்னும் எண்ணக்கருவினால் கருதப்படுவது,
மூலதனப் பெறுமதிகள் அதிகளவில் தளம்பலுக்கு உட்படுவதனால் பணமாகக் கருதப்படமுடியாத நிதிச் சொத்துக்களாகும்.
பரிமாற்ற ஊடகமாகத் தொழிற்படும் அதேவேளை பெறுமானத் திரட்டாகத் தொழிற்பட முடியாத திரவச் சொத்துக்களாகும்.
பெறுமானத்திரட்டாகத் தொழிற்படும் அதேவேளை பரிமாற்ற ஊடகமாகத் தொழிற்பட முடியாத திரவச் சொத்துக்களாகும்.
கேள்வி வைப்புகள் மீது வரையப்படும் காசோலைகளாகும்.
கடன் அட்டைகளாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human