Author : Admin
ஒரு நாட்டின் பணத்துக்கான கேள்வி தீர்மானிக்கப்படுவது,
வட்டி வீதம் மற்றும் உயர்வலுப் பணத்தின் அளவினால் ஆகும்.
பணப் பெருக்கியின் பெறுமதி மற்றும் வட்டி வீதத்தினால் ஆகும்.
வட்டி வீதம் மற்றும் வேலையின்மையினாலாகும்.
மெய் வருமானம் மற்றும் வட்டி வீதத்தினாலாகும்.
உயர்வலுப் பணத்தின் அளவு மற்றும் பணப் பெருக்கியின் பெறுமதியினாலாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human