Author : Admin
பின்வரும் கொள்கைத் தெரிவுகளில் எது பொருளாதாரத்தைப் பின்னடைவிலிருந்து (recession) மீட்சியடையச் செய்ய வடிவமைக்கப்பட்ட பணக்கொள்கை மற்றும் இறைக் கொள்கைச் சேர்க்கையினைப் பிரதிபலிக்கிறது?
வரிகள் மற்றும் பணநிரம்பல் ஆகிய இரண்டையும் குறைத்தல்
வரிகள் மற்றும் பணநிரம்பல் ஆகிய இரண்டையும் அதிகரித்தல்
அரச செலவீனங்களை அதிகரிப்பதுடன் மத்திய வங்கி வட்டிவீதங்களைக் குறைத்தல்
வரிகள் மற்றும் கழிவீட்டு வீதங்கள் ஆகிய இரண்டையும் குறைத்தல்
குறைநிலை பாதீட்டை மேற்கொள்வதுடன் பிணையங்களை திறந்த சந்தையில் விற்பனை செய்தல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human