Author : Admin
திறந்த சந்தையில் அரச முறிகளைக் கொள்வனவு செய்யும் மத்திய வங்கியின் நடவடிக்கை காரணமாக
வங்கிகளின் ஒதுக்குகள் அதிகரித்து பண அடித்தளம் விரிவடையும்.
வங்கிகளின் ஒதுக்குகள் வீழ்ச்சியடைந்து பண அடித்தளம் சுருக்கமடையும்.
வங்கிகளின் ஒதுக்குகள் அதிகரித்து பண அடித்தளம் சுருக்கமடையும்.
வங்கிகளின் ஒதுக்குகள் வீழ்ச்சியடைந்து பண அடித்தளம் விரிவடையும்.
வங்கிகள் மிகை ஒதுக்குகளைக் கொண்டிருப்பின் வங்கிகளின் ஒதுக்குகள் வீழ்ச்சியடையும். ஆனால் பண நிரம்பல் அதிகரிக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human