Author : Admin
இலங்கை மத்திய வங்கியானது வணிக வங்கிகளுடன் நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் போது
வணிக வங்கிகளிடமுள்ள ஒதுக்குகள் வீழ்ச்சியடையும்.
பணச்சந்தையில் வட்டிவீதம் உயரும்.
பணநிரம்பல் குறைவடையும்.
அழைப்புக் கடன் சந்தையில் வட்டி வீதத்தின் மேல் எல்லை தீர்மானிக்கப்படும்.
அழைப்புக் கடன் சந்தையில் வட்டி வீதத்தின் கீழ் எல்லை தீர்மானிக்கப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human