Author : Admin
பணவீக்க வீதத்தைக் குறைப்பதற்கு மத்திய வங்கி எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?
சந்தையில் நிதிகளின் மிகைநிலையை ஏற்படுத்தும் பொருட்டு அரச ஆவணங்களை விற்பனை செய்தல்.
சந்தையில் நிதிகளின் பற்றாக்குறையினை ஏற்படுத்தும் பொருட்டு அரச ஆவணங்களை விற்பனை செய்தல்.
சந்தையில் நிதிகளின் மிகைநிலையை ஏற்படுத்தும் பொருட்டு அரச ஆவணங்களைக் கொள்வனவு செய்தல்.
சந்தையில் நிதிகளின் பற்றாக்குறையினை ஏற்படுத்தும் பொருட்டு அரச ஆவணங்களைக் கொள்வனவு செய்தல்.
சந்தையில் நிதிகளின் பற்றாக்குறையினை ஏற்படுத்தும் பொருட்டு நியதி ஒதுக்கு விகிதத்தைக் குறைத்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human