Author : Admin
வணிக வங்கி ஒன்று ரூ. 10 000 மிகை ஒதுக்குகளையும், வைப்புப் பொறுப்புக்கள் ரூ. 80 000 ஐயும் கொண்டிருப்பதாக கருதுக. ஒதுக்கு விகிதம் 20 % ஆயின் வங்கியிடம் உள்ள உண்மைப் பண ஒதுக்கின் அளவு
ரூ. 6 000
ரூ. 16 000
ரூ. 20 000
ரூ. 26 000
ரூ. 36 000
You must be logged in to post a comment.
Only fill in if you are not human