Author : Admin
ஏனையவை மாறாநிலையில் பின்வருவனவற்றில் பண நிரம்பலில் வீழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியது எது?
சென்மதி நிலுவையில் ஓர் மிகைநிலை
வங்கி முற்கொடுப்பனவுகளுக்கான (bank advances) பொது மக்களின் கேள்வியில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு
பொதுமக்களின் விரும்பத்தக்க காசு வங்கி வைப்பு விகிதத்தில் (desired ratio of cash to bank diposits) ஏற்படும் ஓர் அதிகரிப்பு
பொதுத்துறை கடன்களின் ஏற்படும் ஓர் அதிகரிப்பு
நியதி ஒதுக்குத் தேவையில் ஏற்படும் ஓர் வீழ்ச்சி
You must be logged in to post a comment.
Only fill in if you are not human