மத்திய வங்கியானது திறந்த சந்தையில் ரூபா 100 மில்லியன் பெறுமதியான பிணைப் பத்திரங்களைக் கொள்வனவு செய்கிறது. ஒதுக்குத் தேவையானது 20% ஆகவும் எல்லா வங்கிகளும் பூச்சிய மிகை ஒதுக்குகளைப் பேணுவதாகவும் கொண்டால் மேற்படி நடவடிக்கை பண நிரம்பலின் மீது ஏற்படுத்தும் கூட்டுவிளைவினால்,