வங்கிக் கட்டமைப்பிலுள்ள வர்த்தக வங்கியொன்றில் நீர் ரூபா 2 000 வை கேள்வி வைப்பில் இடுவதாகக் கருதுக. வங்கி சகல வைப்புகளின் மீதும் 20% ஒதுக்கினைப் பேண விரும்புகிறது. உமது கேள்வி வைப்பின் நேரடி விளைவாக இவ்வங்கியினால் உருவாக்கப்பட்ட புதிய வைப்புக்களின் அளவு யாது?