வர்த்தக வங்கியொன்று ரூபா 250 மில்லியன் மொத்த வைப்புகளையும் ரூபா 170 மில்லியன் மொத்த ஒதுக்குகளையும் கொண்டுள்ளதாகக் கருதவும். எஞ்சிய வங்கிச் சொத்துக்கள் கடன்களாக உள்ளன. ஒதுக்கு விகிதத் தேவை 10% ஆகவிருப்பின் வங்கியிடத்து இப்பொழுது இருக்கும் மிகை ஒதுக்குகளின் அளவு யாது?