Author : Admin
பின்வருவனவற்றுள் எது பணத்தின் ஒரு தொழிற்பாடு அன்று?
மாற்று ஊடகம்
கணக்கீட்டு அலகு
பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பு
பெறுமானத் திரட்டு
பிற்போடப்பட்ட கொடுப்பனவு நியமம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human