Author : Admin
பணக்கூலிகளில் ஓர் உயர்ச்சி காணப்படுகின்ற போதும் மெய்கூலிகள் எச்சூழ்நிலையில் வீழ்ச்சியடைதல் கூடும்?
பணக்கூலிகள் அதிகரிக்கும் வீதத்தைக் காட்டிலும் பணவீக்க வீதம் உயர்ந்து காணப்படும் பொழுது
வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் பொழுது
மேலதிக நேர வேலை குறைக்கப்படும் பொழுது
அரசாங்கம் நுகர்வுப் பண்டங்கள் மீதான மானியங்களைக் குறைக்கும் பொழுது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human