Author : Admin
மத்திய வங்கியை வங்கியாளர்களின் வங்கியாக ஆக்குகின்ற செயற்பாடுகளை இனங்காண்க.
வர்த்தக வங்கிகள் வைப்புக்களை மத்திய வங்கியில் வைத்திருக்கின்றன.
மத்திய வங்கி வர்த்தக வங்கிகளுக்கான தீர்ப்பனவு நிலையமாகக் செயற்படுகின்றது.
வர்த்தக வங்கிகள் காசுக்கான தேவை எழும் வேளைகளில் மத்திய வங்கியிடமிருந்து கடன்களைப் பெற்றுக் கொள்கின்றன.
மத்திய வங்கி வர்த்தக வங்கிகளுக்கு ஆலோசனை கடமைப்பங்கை வகிக்கின்றது.
வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியின் பங்குகளைத் தமக்குச் சொந்தமாக வைத்திருக்கின்றன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human