Author : Admin
பகிரங்க சந்தை நடவடிக்கைகள் என எதனை இனங்கண்டு கொள்வீர்கள்?
வணிக வங்கிகளை குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு கொடுகடன் வழங்குவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய வங்கி அறிவுறுத்தல்கள் வெளியிடுதல்.
வங்கிக் கடனை அதிகரிக்க அல்லது கட்டுப்படுத்த, மத்திய வங்கி பங்குகளை வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு பங்குச் சந்தையில் தலையிடுதல்
வங்கியின் கொடுகடன் ஆக்கும் ஆற்றலை விரிவாக்கவும் அல்லது கட்டுப்படுத்தவும் ஒரு முறையாக, மத்தியவங்கி பகிரங்கச் சந்தையில் உண்டியல்கள், பிணைகள், ஆவணங்கள் ஆகியவற்றை கொள்வனவு செய்தலும் விற்பனை செய்தலும்
குறிப்பிட்ட கடன் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய வங்கி வங்கிகளுக்கு மறு வசதிகளை வழங்குதல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human