Author : Admin
ஒரு வருட காலப்பகுதியில் நாடொன்றின் பணவீக்க வீதம் 12% ஆகும். அதே காலப்பகுதியில் பெயரளவு மொத்தத் தேசிய உற்பத்தியின் வளர்ச்சி 14% ஆகும். இக்குறிப்பிட்ட ஒரு வருட காலப்பகுதியில் நிகழ்ந்ததை பின்வருவனவற்றுள் எக்கூற்றுச் சரியாக விவரிக்கிறது?
பண நிரம்பல் 2% இனால் வீழ்ச்சியடைந்துள்ளது.
பண நிரம்பல் 2% இனால் அதிகரித்துள்ளது.
மெய் மொத்தத் தேசிய உற்பத்தி அதிகரித்துள்ளது.
மெய் மொத்தத் தேசிய உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.
பணத்தின் புழக்கச் சுற்றோட்ட வேகம் அதிகரித்துள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human