ECON-U06- 57

Author : Admin

Topic updated on 12/26/2017 12:22pm

பொருளாதாரமொன்றில் வெளியீட்டின் அளவு வருடாந்தம் 2% இனால் அதிகரிக்கும் அதேவேளை பணத்தின் அளவு 5% இனால் உயர்கிறது. பணத்தின் புழக்கச் சுற்றோட்ட வேகம் மாறாதாயின் விலைமட்டத்தில் ஏற்படும் அண்ணளவான அதிகரிப்பு யாது? தேசிய வெளியீட்டின் பணப் பெறுமதியின் அதிகரிப்பு யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply