Author : Admin
பின்வரும் வரைபடமானது பொருளாதாரமொன்றின் பேரினப் பொருளியல் மாறிகளின் நடத்தையினைக் காட்டுகிறது.
இப்பொருளாதாரத்தின் தேசிய வருமான மட்டம் Y3 ஆகவும் மொத்த செலவீட்டுத் தொழிற்பாடு AE₁ ஆகவும் இருப்பின்,
பொருளாதாரம் சமநிலையில் இருக்கும்.
எதிர்பாராத கையிருப்புத் திரட்சி ஏற்படுவதுடன் தேசிய வருமானம் அதிகரிக்கும்.
எதிர்பாராத கையிருப்புத் திரட்சி ஏற்படுவதுடன் தேசிய வருமானம் குறைவடையும்.
எதிர்பாராத கையிருப்பு வீழ்ச்சியடைவதுடன் தேசிய வருமானம் அதிகரிக்கும்.
எதிர்பாராத கையிருப்பு வீழ்ச்சியடைவதுடன் தேசிய வருமானம் குறைவடையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human