Author : Admin
குறித்த ஒரு ஆண்டில் ஒரு நாட்டின் நுகர்வு, முதலீடு, மற்றும் அரச கொள்வனவுகள் என்பவற்றின் மீதான செலவீடுகள் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 103 சதவீதமாகக் காணப்பட்டன. இந்நிலை சாத்தியமாவது
பணநிரம்பல் அதிகரிக்கப்பட்டால் மட்டுமேயாகும்.
தேறிய ஏற்றுமதிகள் நேர்க்கணியமாக இருந்தால் மட்டுமேயாகும்.
தேறிய ஏற்றுமதிகள் எதிர்க்கணியமாக இருந்தால் மட்டுமேயாகும்.
அரசாங்கம் பாதீட்டில் ஒரு மிகைநிலையினைக் கொண்டிருந்தால் மட்டுமேயாகும்.
அரசாங்கம் சமநிலைப் பாதீட்டைக் கொண்டிருந்தால் மட்டுமேயாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human