Author : Admin
பின்வரும் வரைபடம் அரச துறையற்ற மூடப்பட்ட பொருளாதாரமொன்றின் சேமிப்பு மற்றும் முதலீட்டு வளையிகளைக் காட்டுகிறது. வெளியீட்டின் சாத்தியவள மட்டம் YP யாகும். எனவே சாத்தியவள வெளியீட்டிற்கும் உண்மையான வெளியீட்டிற்கும் இடையிலான இடைவெளியானது
LG இனால் அளவிடப்படும்.
GH இனால் அளவிடப்படும்.
JH இனால் அளவிடப்படும்.
KJ இனால் அளவிடப்படும்.
HK இனால் அளவிடப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human