பொருளாதாரமொன்று சமநிலையில் இயங்குவதாகக் கருதுக.
இப்பொருளாதாரத்தின் ஏற்றுமதிகள் ரூபா 400 மில்லியன் ஆகவும் இறக்குமதிகள் ரூபா 500 மில்லியன் ஆகவும் வரிகள் ரூபா 1 200 மில்லியன் ஆகவும் அரசாங்கக் கொள்வனவுகள் ரூபா 1 500 மில்லியன் ஆகவும் சேமிப்புகள் ரூபா 1 000 மில்லியன் ஆகவுமிருப்பின் முதலீட்டு மட்டத்தின் அளவு,