Author : Admin
ஏனைய மாறாநிலையில் பின்வருவனவற்றில் எது மொத்தக் கேள்வியை அதிகரிக்கச் செய்யும்?
வருமானம் மீதான வரியில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு
வட்டி வீதத்தில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு
சேமிப்புகளில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு
அரசாங்க செலவீட்டில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு
இறக்குமதிகளில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human