பின்வரும் தகவல்கள் உமக்கு வழங்கப்பட்டுள்ளன. (தரவுகள் அனைத்தும் ரூபா மில்லியன்களில் ஆகும்.)
சேமிப்புகள் = 550
முதலீடுகள் = 400
வரிகள் = 200
மொத்த அரசாங்கச் செலவீடு = 250
இறக்குமதிகள் = 250
ஏற்றுமதிகள் = 300
இத்தகவல்களுக்கு அமைய சரியான கூற்று எது?