ECON-U05- 80

Author : Admin

Topic updated on 12/22/2017 03:27pm

தரப்பட்ட ஒரு பொருளாதாரம் தொடர்பாக பின்வருவனவற்றைக் கருதுக.

ஏற்றுமதிகள் = 300,
இறக்குமதிகள் = 400,
வரிகள் = 1100,
அரசாங்கச்  செலவீடுகள் = 1 400,
சேமிப்பு = 900

இப்பொருளாதாரத்தின் முதலீடு மட்டம் யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply