Author : Admin
கீழ்வரும் கூற்றுக்களில் பேரினப் பொருளாதாரச் சமநிலை நிலவுவதனைச் சரியாக விளக்கும் கூற்று எது?
இது பணவீக்கமற்ற ஸ்திரமான ஒரு நிலையாகும்.
இது உற்பத்தியின் உத்தம மட்டத்தில் அமைந்த ஒரு நிலையாகும்.
இது வருமானம் / வெளியீட்டு மட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்திகள் செயற்படாத ஒரு நிலையாகும்.
இது நிறை தொழில்மட்டம் நிலவும் ஒரு நிலையாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human