Author : Admin
குறிப்பிட்ட ஒரு பொருளாதாரத்தில் மொத்தச் செலவு வளையியானது வலப்பக்கமாக நகரக்கூடிய இருமுறைகள் பின்வருமாறு
மேற்படி நு வளையி, E₁ வரை அல்லது E2 வரை நகர்வதில் செல்வாக்குச் செலுத்தும் காரணி முறையை சரியான ஒழுங்கில் காட்டும் விடை யாது?
சுதந்திர வரி அதிகரித்தலும் எல்லை சேமிப்பு நாட்டம் குறைவது
சுதந்திர வரி அதிகரித்தலும் எல்லை சேமிப்பு நாட்டம் கூடுவதும்
அரச கொள்வனவு அதிகரித்தலும் எல்லை சேமிப்பு நாட்டம் குறைதலும்
அரச கொள்வனவு அதிகரித்தலும் எல்லை சேமிப்பு நாட்டம் கூடுதலும்
முதலீடு அதிகரித்தலும் சராசரி நுகர்வு நாட்டம் கூடுதலும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human