Author : Admin
பொருளாதாரமொன்றினது பணவீக்கத்தில் தாக்கம் செலுத்தக் கூடிய நிரம்பல்பக்க காரணியாக எதனைக் கொள்வீர்?
பணநிரம்பலில் ஏற்படும் அதிகரிப்பு
மொத்த உள்நாட்டு மூலதன ஆக்கம் அதிகரித்தல்
உள்ளீட்டுக் காரணிகளுக்கான கொடுப்பனவுகள் அதிகரித்தல்
அரசாங்க கொள்வனவுகள் அதிகரித்தல்
தேறிய ஏற்றுமதிகளில் ஏற்படும் அதிகரிப்பு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human