ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் கொள்வனவுச் சக்தி சமமதிப்பு அடிப்படையிலான ஒரு பொருளாதாரத்தின் மொத்த தேசிய வருமான (GNI) தலா வருமானமானது அதிகரித்துள்ள போதிலும் மானிட அபிவிருத்திச் சுட்டெண்ணினால் அளவிடப்படும் அதன் அபிவிருத்தியானது மாற்றமடையாமல் இருந்தது. இவ்வேறுபாட்டினை எவ்வாறு விளக்கலாம்?