Author : Admin
ஒரு நாடு அபிவிருத்தியடைந்துள்ளது என்பதை சிறப்பாக வெளிப்படுத்தும் மாற்றம் எது?
அந்நாட்டின் மெய் உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு
மொத்த உலக ஏற்றுமதிகளில் அந்நாட்டின் சதவீதப் பங்களிப்பு அதிகரிப்பு
அந்நாட்டின் சென்மதி நிலுவையில் ஏற்படும் ஒரு முன்னேற்றம்
அந்நாட்டு நாணய அலகின் பெறுமதி அதிகரிப்பு
அந்நாட்டின் சராசரி பிரஜையொருவரின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் ஒரு முன்னேற்றம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human