சில தொழிற்சாலைகள் தன்னியக்க மயப்படுத்தப்படும் போது (automation) பாரம்பரிய வேலையாட்கள் சிலர் தமது திறன்கள் பொருந்தாத நிலைமைக்கு முகங்கொடுப்பதுடன் அவர்களில் சிலர் வேலை இழக்கின்றனர். மறுபுறம் கணினி
இயக்குபவர்களுக்கு உயர் கேள்வி நிலவுகிறது. இத்தகைய வேலையின்மையானது,