Author : Admin
குறித்த நாடொன்றில் கடந்த 10 வருட காலப்பகுதியில் வருமானப் பங்கீட்டின் கினி குணகமானது 0.45 இலிருந்து 0.65 ஆக உயர்ந்துள்ளது. பின்வருவனவற்றுள் இம்மாற்றத்திற்கான காரணமாக அமையவல்லது எது?
காரணிச் சந்தை மற்றும் பொருள் சந்தைகளில் சந்தைச் சக்தி அதிகரித்தமை
ஊழியச் சந்தையின் பாகுபாடுகள் (discrimination) நீக்கப்பட்டமை
செல்வம் மற்றும் சொத்துக்களின் பங்கீடு ஒப்புரவு வாய்ந்ததாக மாறியமை
வயது வந்தவர்களில் மிகப் பெரும்பாலானோர் உயர்தரத்தில் சித்தி பெற்றிருத்தல்
வரிமுறையானது மிகவும் விருத்திமுறைத் தன்மை வாய்ந்ததாக மாறியமை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human