Author : Admin
இலங்கையில் மனித அபிவிருத்திச் சுட்டெண்னைக் குறுகிய காலத்தில் அதிகரிக்கச் செய்ய வேண்டுமாயின் இன்னும் கூடுதலாகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய சுட்டெண்கள் யாவை?
தொழிற்படையின் பங்குகொள்ளல் வீதம் மற்றும் பிறப்பின் போது ஆயுள் எதிர்பார்க்கை
எழுத்தறிவு வீதம் மற்றும் தாய் மரண வீதம்
தாய் மரண வீதம் மற்றும் சிசு மரண வீதம்
தனிநபர் வருமானம் மற்றும் பாடசாலை இடை விலகல் வீதம்
கல்வியில் பங்குபற்றுவோர் வீதம் மற்றும் கொள்ளளவு சக்தி சமமதிப்பில் கணிப்பிடப்பட்ட தனிநபர் வருமானம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human