பெயரளவு நாணய மாற்றுவீதத்தைப் பயன்படுத்தி கணிப்பிடப்பட்ட ஐக்கிய அமெரிக்க டொலரிலான தலைக்குரிய மொத்தத் தேசிய உற்பத்தியானது உயர் வருமானம் பெறும் நாடுகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகள்
என்பவற்றில் நிலவும் ஒப்பீட்டு ரீதியான வாழ்க்கைத் தரத்தை அளவிடுவதில் குறைபாடுடைய ஒரு சுட்டியாகும். ஏனெனில்,