Author : Admin
A மற்றும் B ஆகிய நாடுகளில் மூன்று வருட காலப் பகுதியில் கினி குணகம் மாற்றமடைந்துள்ள விதம் அட்டவணையிற் காட்டப்பட்டுள்ளது.
அட்டவணையிலுள்ள தரவுகளுடன் தொடர்புடைய மிகச் சரியான கூற்று எது?
A நாட்டின் லோரன்ஸ் வளையியானது ஒப்புரவு (வருவான சமபங்கீட்டு) வளையியை நோக்கி அண்மித்த வண்ணமுள்ளது.
B நாட்டின் லோரன்ஸ் வளையியானது ஒப்புரவு வளையியை நோக்கி அண்மித்த வண்ணமுள்ளது.
B நாட்டின் லோரன்ஸ் வளையியை விடக் கூடிய வேகத்தில் யு நாட்டின் லோரன்ஸ் வளையியானது ஒப்புரவு வளையியிலிருந்து அப்பால் நகர்ந்து செல்கிறது.
A நாட்டின் லோரன்ஸ் வளையியை விடக் கூடிய வேகத்தில் B நாட்டின் லோரன்ஸ் வளையியானது ஒப்புரவு வளையியிலிருந்து அப்பால் நகர்ந்து செல்கிறது.
A மற்றும்B ஆகிய இரு நாடுகளினதும் லோரன்ஸ் வளையிகள் ஒப்புரவு வளையியை நோக்கி அண்மித்த வண்ணம் உள்ளன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human