Author : Admin
ஒரு நாட்டில் தொழில்புரியும் வயதிலுள்ள சனத்தொகை 130 மில்லியனாகவும் இதில் 90 மில்லியன் பேர் தொழில் புரிவோராகவும் 10 மில்லியன் பேர் தொழிலற்றோராயும் உள்ளனர். இந்நாட்டின் தொழிலின்மை வீதம் யாது?
5.0 %
7.1 %
7.7 %
10.0 %
13 %
You must be logged in to post a comment.
Only fill in if you are not human