Author : Admin
கீழ்க் காணும் இயல்புகளில் நகருயிர்களை அதிகம் சிறப்பிக்கும் இயல்பு எது?
முன்னவயவங்களில் ஐந்து விரல்கள் இருத்தல்.
காய்ந்த செதிலுடைய தோல் இருத்தல்.
கழியறை இருத்தல்.
நன்றாக விருத்தியான கண்மடல்கள் இருத்தல்.
பற்கள் தாங்குகுழிகளில் அமைந்திருத்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human