Author : Admin
நிறுவனமொன்றின் கணக்கீட்டுச் செய்முறை தொடர்பில் பின்வரும் கூற்றுகளில் எது சரியானதாகும்?
சில்லறைக் காசுப் புத்தகம் நிறுவனத்தின் பேரேட்டுக் கணக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
எல்லா மூல ஆவணங்களும் நிறுவனமொன்றின் கணக்காளரால் தயாரிக்கப்படுகிறது.
கடனடிப்படையில் கொள்வனவு செய்யப்படும் எல்லாச் சொத்துகளையும் பதிவதற்கு கொள்வனவு நாளேடு பயன்படுத்தப்படுகிறது.
நிறுவனமொன்றின் பரீட்சைமீதியின் இணக்கமானது கணக்கீட்டுச் செய்முறையின் சரியான தன்மையை உறுதிப்படுத்துகிறது.
பொருட்களின் கடன் விற்பனைகள் தொடர்பான சுருக்கமான தகவல்களானது கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் பதியப்படுகிறது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human