ACC-U03-45

Author : Admin

Topic updated on 12/15/2017 02:24pm

கணக்கீட்டுச் செயன்முறையில் பின்வரும் செயற்பாடுகள் எந்த சரியான ஒழுங்குவரிசையில் நிகழ்கிறது ?

A – கொடுக்கல் வாங்கலை அது தொடர்புடைய ஆரம்ப பதிவேடுகளில் பதிதல்.
B – வியாபாரக் கொடுக்கல் வாங்கல் இடம்பெறல்.
C – கொடுக்கல் வாங்கலுக்கான மூல ஆவணத்தைத் தயாரித்தல்.
D – கொடுக்கல் வாங்கலைப் பேரேட்டிற்கு மாற்றுதல்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply