Author : Admin
குறித்த ஒரு கணக்காண்டு காலத்தில் பற்றுகளை மேற்கொள்ளாத நிலையிலும் மேலதிக மூலதனத்தை இடாத நிலையிலும் கீழே தரப்பட்டுள்ள எந்நிலைமைகளில் நிறுவனம் இலாபத்தை நிச்சயமாகக் காட்டும்?
குறித்த காலத்தில் மொத்த சொத்துகள் அதிகரிக்கும் போது
குறித்த காலத்தில் மொத்த பொறுப்பு அதிகரிக்கும் போது
குறித்த கால முடிவில் மொத்த சொத்துக்கள் மொத்த பொறுப்பினை விட அதிகமாக இருக்கும்போது
குறித்த கால முடிவில் தொழிற்படு மூலதனம் குறைவடையும்போது
மொத்த சொத்துக்களில் ஏற்பட்ட அதிகரிப்பானது மொத்தப் பொறுப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பினை விடக் கூடுதலாக காணப்படும்போது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human