Author : Admin
பின்வரும் தொகுதியினருள் யார் கீழ் உழைப்புடைய சனத்தொகையினராகக் கருதப்படலாம்?
வேலை செய்ய விருப்பமுடையவர்களாக இருந்தும் தொழில்கள் எவற்றையும் பெற்றுக் கொள்ள முடியாதவர்கள்.
தொழிற் படையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலைக் கொண்டிருக்கும் வேலை செய்யும் சனத்தொகையினர்.
தமது இப்போதைய வேலைகளிலிருந்து விலகி சிறந்த தொழில்களை நாடி நிற்கும் மக்கள்.
சுயவிருப்பின் பேரில் மக்கள் குறைந்த வேதனங்களுக்கு வேலை செய்தல்.
முழுநேரமும் கடினமாக உழைத்தும் குறைந்த எல்லை உற்பத்தியைக் கொண்டுள்ள மக்கள்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human