ACC-U03-31

Author : Admin

Topic updated on 12/15/2017 12:44pm

கணக்கீட்டுச் செயன்முறை என்பதில் இடம்பெறும் பின்வரும் நடவடிக்கையின் சரியான ஒழுங்குமுறை யாது?

A – வருமானக் கூற்றினையும், நிதிநிலைமைக் கூற்றினையும் தயாரித்தல்.
B – கொடுக்கல் வாங்கல்களுக்கான மூல ஆவணம் தயார் செய்தல்.
C – பரீட்சை மீதி தயாரித்தல்.
D – கூட்டுத் தொகைகளைப் பேரேடுகளில் பதிதல்.
E – முதற் பதிவுகளை கணக்கேடுகளில் சுருக்கிப் பதிதல்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply