ACC-U03-30

Author : Admin

Topic updated on 12/15/2017 12:41pm

கணக்கீட்டுச் செயன்முறை என்பதற்கு கீழே தரப்பட்டுள்ள செயற்பாடுகளில் சரியான ஒழுங்குமுறை யாது?

A – நிதிசார் கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்தலும் வகைப்படுத்தலும்
B – நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை இனங்காணலும் அளத்தலும்
C – நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல்
D – பெறப்படும் வெளியீடுகள் மூலம் தொடர்பாடல்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply